Friday, September 20, 2024
Homeசிறுவர் செய்திகள்அணுசக்தி பேரழிவுக்கு தயாராகும் நாடு Nuclear War

அணுசக்தி பேரழிவுக்கு தயாராகும் நாடு Nuclear War

- Advertisement -

Nuclear War சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சாபோரிஜியா அணுமின் நிலையத்தில் பாரிய விபத்தை ஏற்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிரித்துள்ளது.

மொஸ்கோவால் கைப்பற்றப்பட்ட தனது பிரதேசத்தை மீட்பதற்காக உக்ரைன் தீவிரப்பட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் இந்த நகர்வு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

- Advertisement -

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட தெற்கு உக்ரைனின் ஒரு பகுதியில் அமைந்துள்ள சாபோரிஜியா ஆலை, ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுசக்தி நிலையமாகும்.

- Advertisement -

உக்ரைனின் எதிர்த்தாக்குதலுக்கு முன்னதாக, சாபோரிஜியாவைச் சுற்றி அதிகரித்து வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு மத்தியில் அணுசக்தி பேரழிவு ஏற்படலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

Nuclear War சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Nuclear War சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இவ்வாறான முக்கிய பகுதிகளில் இடம்பெறும் தாக்குதல்களுக்கு ஒருவரையொருவர் குற்றம் சாட்டி இரு தரப்பினரும் மீண்டும் மீண்டும் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

 

Kidhours – Nuclear War

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.