Friday, September 20, 2024
Homeசிறுவர் செய்திகள்அணுசக்தியின் எதிர்காலத் திட்டம் - பில் கேட்ஸ் Nuclear Power About Bill Gates

அணுசக்தியின் எதிர்காலத் திட்டம் – பில் கேட்ஸ் Nuclear Power About Bill Gates

- Advertisement -

Nuclear Power About Bill Gates சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அமெரிக்காவில் அணுசக்தி துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், புதிய அணுமின் நிலையத்தை நிறுவுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய அணுமின் நிலையமானது மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸால் வயோமிங்கில் உள்ள கெம்மரரில் திறக்கப்படவுள்ளது.காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், அமெரிக்க எரிசக்தி சுதந்திரத்தை ஆதரிப்பதற்கும், இந்த திட்டம் உதவும் எனக் கூறப்படுகின்றது.அணுசக்தி திட்டங்களை சரியாகச் செய்தால் நமது காலநிலை இலக்குகளைத் தீர்க்க உதவும் என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதாவது, மின்சார அமைப்பை மிகவும் விலையுயர்ந்த அல்லது குறைந்த நம்பகத்தன்மை கொண்டதாக மாற்றாமல் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வை அகற்ற வழிவகுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

 

Kidhours – Nuclear Power About Bill Gates

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.