Return to Earth spaceship பொது அறிவு செய்திகள்
விண்வெளியில் 276 நாட்கள் தங்கிய சீனாவின் சோதனை ஆய்வு விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது.
குறித்த ஆளில்லா விண்கலம் சீனாவில் உள்ள ஜியுகுவான் விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், இந்த ஆய்வினால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் அல்லது வேறு எந்த தகவலையும் சீனா இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், சீனாவின் மறுபயன்பாட்டு விண்வெளி தொழில்நுட்பங்களை சோதிக்கும் ஒரு முக்கிய பணியை முடித்துள்ளதாக சீனாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது
Kidhours- Return to Earth spaceship
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.