Friday, November 22, 2024
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்"வசையொழிய வாழ்வாரே வாழ்வார்...." தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 240

“வசையொழிய வாழ்வாரே வாழ்வார்….” தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 240

- Advertisement -

Thirukkural 240 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

“வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.”

வசை இல்லாமல் வாழ்கின்றவரே முறையாக வாழ்பவர் ஆவர்; புகழ் இல்லாமல் வாழ்கின்றவரே உயிரோடிருந்தும் உயிர் வாழாதவர் ஆவர் (
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

- Advertisement -

தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.
—மு. வரதராசன்

- Advertisement -

தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர‌ோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.
—சாலமன் பாப்பையா

Thirukkural 240 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 240 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்
—மு. கருணாநிதி

 

Kidhours – Thirukkural 240 , Easy Thirukkural, Kids Thirukkural

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.