Chemical Plant Fire பொது அறிவு செய்திகள்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ரசாயன ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
நேற்று மாலை ஹூஸ்டன் புறநகர் பகுதியான டீர் பார்க்கில் உள்ள ரசாயன ஆலையின் ஒரு யூனிட்டில், தீப்பற்றியதில் வானுயர கரும்புகை எழுந்தது.
இந்நிலையில் தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் 3 மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
![அமெரிக்க ரசாயன ஆலையில் திடீர் தீ Chemical Plant Fire 1 Chemical Plant Fire பொது அறிவு செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2023/05/png_20230507_111233_0000.jpg)
இந்த விபத்தில் ஆலையில் இருந்த 5 ஊழியர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Kidhours – Chemical Plant Fire
திருக்குறளின் சிறப்புகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.