Friday, September 20, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஆசிய கண்டத்திலேயே மிகவும் ஆழமான எண்ணெய் கிணறு Biggest Oil Well

ஆசிய கண்டத்திலேயே மிகவும் ஆழமான எண்ணெய் கிணறு Biggest Oil Well

- Advertisement -

Biggest Oil Well பொது அறிவு செய்திகள்

- Advertisement -

ஆசிய கண்டத்திலேயே மிகவும் ஆழமான எண்ணெய் கிணறை துளையிடும் பணியை சீனாவின் சினோபெக் (Sinopec) நிறுவனம் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் எண்ணெய் வளம் நிறைந்த டாக்லமக்கான் பாலைவனத்தில் பூமிக்கடியில், சுமார் 31 ஆயிரம் அடி ஆழத்திற்கு எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறு அமைக்கப்பட்டுவருகிறது

- Advertisement -

யூஜின் என பெயரிடப்பட்டுள்ள இந்த எண்ணெய் கிணறு, 6 மாதங்களில் கட்டிமுடிக்கப்படும் என சினோபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

- Advertisement -
Biggest Oil Well பொது அறிவு செய்திகள்
Biggest Oil Well பொது அறிவு செய்திகள்

உலகின் மிக பெரிய எவரஸ்ட் சிகரத்தின் உயரத்துடன் ஒப்பிடுகையில் இந்த கிணறு அதை விட 2,000 அடி அதிக ஆழம் கொண்டது என கூறப்படுகிறது.

 

Kidhours- Biggest Oil Well

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.