Sunday, November 10, 2024
Homeசிறுவர் செய்திகள்அலஸ்காவில் ஏற்பட்ட நிலநடுக்கம் Alaska Earthquake

அலஸ்காவில் ஏற்பட்ட நிலநடுக்கம் Alaska Earthquake

- Advertisement -

Alaska Earthquake சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அலஸ்காவில் உள்ள சுஜியாக் என்ற இடத்தில் 44.3 மைல் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

வட அமெரிக்காவின் எல்லைப் பகுதியில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

- Advertisement -

குறிப்பாக, அலஸ்காவில் உள்ள சுஜியாக் என்ற இடத்தில் 44.3 மைல் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Alaska Earthquake சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Alaska Earthquake சிறுவர்களுக்கான உலக செய்திகள்

மேலும் நேற்றைய தினம் காலை 8.10 மணியளவில் 3.7 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு பதிவானமை குறிப்பிடத்தக்கது

 

Kidhours – Alaska Earthquake

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.