Mars Planet பொது அறிவு செய்திகள்
அறிவியல் வளர்ச்சியால் மனிதக் குலத்தின் நகர்வு மிக அபாரம். அந்த வரிசையில் விண்வெளி ஆராய்ச்சியிலும் மனிதர்கள் எத்தனையோ சாதனைகளைப் படைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா.
ஆர்டிமெஸ் என்ற பெயரில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கான பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. நான்கு விண்வெளி வீரர்கள் ஆர்டிமெஸ் விண்கலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல இருக்கிறார்கள்.
செவ்வாய் கிரகத்திற்கு அந்த நான்கு ஆராய்ச்சியாளர்கள் 365 நாட்கள் தங்கியிருக்கிறார். செவ்வாய் கிரகத்திற்கு தங்கி அவர்கள் ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறார்கள். அதற்கான ஆயத்த பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகின்றன. செவ்வாய் கிரக பணயத்திற்கு வீரர்களைத் தயார் செய்யும் பணியை நாசா தொடங்கியுள்ளது.
Kidhours- Mars planet
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.