Friday, September 20, 2024
Homeசிறுவர் செய்திகள்பிரான்ஸில் நள்ளிரவில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து France Building Collapse

பிரான்ஸில் நள்ளிரவில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து France Building Collapse

- Advertisement -

France Building Collapse  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

பிரான்ஸில் மார்ச்சே நகரத்தில் நள்ளிரவில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து, தீ விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

மேலும் இச்சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருவதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -
France Building Collapse  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
France Building Collapse  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இதேவேளை, குறித்த பகுதியில் தீவிபத்தும் ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் சிரமத்தை எதிர்நோக்குவதாக மீட்பு பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

- Advertisement -

நள்ளிரவு 01.00 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் எத்தனை பேர் சிக்கியுள்ளார்கள் என்பதை அறியமுடியவில்லை எனவும், உயிரிழப்பு அல்லது சேத விபரங்களை மதிப்பிட முடியவில்லை என்றும் மீட்பு பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்

 

Kidhours- France Building Collapse

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.