Warning Climate in Canada உலக காலநிலை செய்திகள்
ஒன்றாரியோ மாகாணத்தில் காலநிலை தெடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தின் பல பகுதியில் 50 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கனேடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எதிர்வுகூறல்களை வெளியிட்டுள்ளது. கடுமையான இடி மின்னலுடன் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
றொரன்ரோ உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான மழை பெய்யும் சாத்தியங்கள் வெகுவாக காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாகாணத்தின் சில பகுதிகளில் பனிமழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.காலை முதல் பிற்பகல் வரையில் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
Kidhours – Warning Climate Canada
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.