Nuclear Weapons சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உக்ரைன் அணு ஆயுதங்களை நாடுவதாக வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னின் சகோதரி குற்றம் சாட்டியுள்ளார்.
அணுசக்திக்கு ஆதரவான உக்ரேனிய மனுவில் 611 கையெழுத்துக்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், இது வொலோமிர் செலன்ஸ்கியின் அரசியல் சதி என்றும் விமர்சித்தார்.
இந்நிலையில் அண்டை நாடான பெலாரஸில் ரஷ்யா அணுவாயுதங்ளை நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளது.
இதனையடுத்து அணுவாயுதம் குறித்த மனுத்தாக்கலை உக்ரைன் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த மனுக் குறித்து கிய்வ் அதிகாரிகள் கருத்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில், வடகொரியா மேற்படி விமர்சித்துள்ளது.
Kidhours- Nuclear Weapon
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.