First cloned Calf பொது அறிவு செய்திகள்
இந்தியாவில் முதல் முறையாக குளோனிங் முறைப்படி கிர் ரக பசுங்கன்று ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கிர் ரக பசுங்கன்றுக்கு கங்கா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Under a project by National Dairy Research Institute, Karnal to work on cloning of indigenous cow breeds such as Gir & Sahiwal, India’s first cloned Gir female calf named ‘Ganga’ weighing 32 kg was born and is growing well: NDRI pic.twitter.com/GPFS3a4J1y
— ANI (@ANI) March 27, 2023
கிர் மற்றும் சாஹிவால் ஆகிய இரு மாட்டினங்களை குளோனிங் செய்து இந்த பசுங்கன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குளோனிங் முறைப்படி உருவாக்கப்பட்ட இந்த கன்றுக்குட்டி நல்ல உடல்நலத்துடன் வளர்ந்து வருவதாக தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Kidhours – First cloned Calf
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.