Friday, October 18, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஅறிவியாலளர்கள் கண்டுபிடித்த அதிசய மலர் Discover Different Flower

அறிவியாலளர்கள் கண்டுபிடித்த அதிசய மலர் Discover Different Flower

- Advertisement -

Discover Different Flower பொது அறிவு செய்திகள்

- Advertisement -

ஒரு புதிய வகை ஆர்க்கிட் மலரைக் ஜப்பானிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கண்ணாடி போன்ற மெலிந்த இதழ்களுடன் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறங்களில் இருக்கும் குறித்த புதிய வகை மலரை பொதுவான இடத்திலே கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

Kobe பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் 10 ஆண்டுக்குப் பிறகே Spiranthes Hachijoensis என்றழைக்கப்படும் அந்த மலரின் அடையாளத்தை உறுதிபடுத்தியுள்ளனர்.

- Advertisement -

இந்த புதிய வகை ஆர்க்கிட் மலரும் போது பார்ப்பதற்குக் கண்ணாடியாளான கலைப்பொருளைப் போன்று இருக்கும் என பல்கலைக்கழகம் செய்தியறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அது மத்திரமின்றி ஜப்பானில் 8ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்ட பழையான கவிதைகளிலும் அந்த மலரைப் பற்றிக் கூறப்பட்டது.

தோக்கியோவின் ஹச்சிஜோஜிமா தீவில் அவை காணப்படுவதால் அந்த Spiranthes வகை மலர் ஹச்சிஜோன்சிஸ் என்று அழைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Kidhours – Discover Different Flower

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.