World Worst City பொது அறிவு செய்திகள்
உலகின் அதிகளவு செலவு கூடிய பொதுப் போக்குவரத்து சேவையைக் கொண்ட நகரமாக கனடாவின் றொரன்டோ நகரம் இடம்பிடித்துள்ளது.
உலகின் மோசமான பட்டியல் ஒன்றில் இடம்பிடித்துள்ள கனேடிய நகரம் | Transit Was Just Ranked The 3Rd Most Expensive I
உலக அளவில் மிகவும் செலவு கூடிய பொதுப் போக்குவரத்து சேவையைக் கொண்ட நகரங்களின் வரிசையில் றொரன்டோ மூன்றாம் இடத்தை வகிக்கின்றது.
எதிர்வரும் நாட்களில் கனடாவில் பொதுப் போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
றொரன்டோ பிரஜைகள் தங்களது மொத்த வருமானத்தில் 3 வீதத்தை போக்குவரத்திற்காக செலவிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாதாந்த போக்குவரத்து கட்டணம் அதிகமான நகரங்களின் வரிசையில் றொரன்டோ மூன்றாம் இடத்தை வகிக்கின்றது.
இந்த மாதக் கட்டணத் தொகையானது சராசரியாக 116 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் பொதுப் போக்குவரத்து கட்டணங்களுக்காக அதிகம் செலவிடப்படும் நகரமாக றொரன்டோ காணப்படுகின்றது
Kidhour – World Worst City
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.