Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kidhou5/public_html/wp-includes/functions.php on line 6114
புதிய உலக சாதனை 40 மணிநேர அலைச்சறுக்கு... Surfing World Record - சிறுவர்களுக்கான அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்
Saturday, November 23, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புபுதிய உலக சாதனை 40 மணிநேர அலைச்சறுக்கு... Surfing World Record

புதிய உலக சாதனை 40 மணிநேர அலைச்சறுக்கு… Surfing World Record

- Advertisement -

Surfing World Record  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

தினம் தினம் எத்தனையோ விடயங்கள், சாகசங்கள் நம்மைச் சுற்றி நடந்தவண்ணமே உள்ளன. அவற்றைப் பார்க்கும்பொழுது இப்படியும் செய்யமுடியுமா? என்ற ஆச்சரியம் நமக்குள் எழும்.

பொதுவாக கடல் என்றாலே சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு அதன் வேகமான அலையைக் கண்டால் பயம் ஏற்படும். அப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் அலைச்சறுக்கு வீரர்.
முன்னாள் அலைச்சறுக்கு வீரரான பிளேக் ஜான்ஸ்டன் 40 மணிநேரத்துக்கும் மேல் அலைச்சறுக்கு செய்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

குறித்த சாதனை அவுஸ்திரேலியாவின் சிட்னி கடற்பகுதியில் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தென்னாபிரிக்காவின் ஜோஷ் என்ஸ்லினின் 30 மணிநேர சாதனையை ஜான்ஸ்டின் முறியடித்துள்ளார்.
சாதனையை நிறைவு செய்துவிட்டு கரைக்கு திரும்பிய ஜான்ஸ்டனை குடும்பத்தினர், பொதுமக்கள் என அனைவரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

- Advertisement -

 

Kidhours – Surfing World Record

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.