Friday, September 20, 2024
Homeஉலக காலநிலைபிரான்ஸில் மினி சூறாவளி காணொளி France Tornado

பிரான்ஸில் மினி சூறாவளி காணொளி France Tornado

- Advertisement -

France Tornado  உலக காலநிலை செய்திகள்

- Advertisement -

பிரான்ஸில் மினி சூறாவளி ஒன்று சுழற்றியடிப்பதைக் காட்டும் காட்சிகள் தற்போது (09.03.2023) வெளியாகியுள்ளன.

குறித்த சூறாவளி தாக்கத்தால் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன் பல வீடுகளின் கூரைகள், ஜன்னல்கள் மற்றும் தொலைபேசி தொடர்புகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்தசூறாவளி தாக்கத்தால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என கிராம மேயர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -


பிரான்ஸில் குறிப்பாக கரையோரப்பகுதிகளில் பலத்த காற்று எச்சரிக்கை தற்போது விடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையிலேயே பயங்கர சூறாவளி ஒன்று சுழற்றியடிப்பதைக் காட்டும் காட்சிகள் கமராவில் பதிவாகியுள்ளன.

- Advertisement -

இப்படி ஒரு பயங்கர சூறாவளி இந்த பகுதியில் வீசுவது 25 வருடங்களில் இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Kidhours – France Tornado

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.