Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kidhou5/public_html/wp-includes/functions.php on line 6114
இலங்கைக்கு மகிழ்ச்சியான தகவல் IMF Sri Lanka - சிறுவர்களுக்கான அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்
Tuesday, November 26, 2024
Homeசிறுவர் செய்திகள்இலங்கைக்கு மகிழ்ச்சியான தகவல் IMF Sri Lanka

இலங்கைக்கு மகிழ்ச்சியான தகவல் IMF Sri Lanka

- Advertisement -

IMF Sri Lanka  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட $2.9 பில்லியன் நான்கு வருட பிணையெடுப்பில் மார்ச் 20ம் திகதி இலங்கை கையெழுத்திடும் எனத் தெரிய வருகின்றது.

இது குறித்த தகவலை சர்வதேச நாணய நிதியத்தின் தநிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா (kristalina georgieva) தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிகாரிகள் தீர்க்கமான கொள்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அவர்களின் முக்கிய கடன் வழங்குநர்களிடமிருந்து நிதி உறுதிமொழிகளைப் பெறுவதற்கும் அடைந்துள்ள முன்னேற்றத்தை நான் வரவேற்கிறேன்.

- Advertisement -

- Advertisement -

இந்நிலையில் சீனா, இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் இற்கு எனது நன்றிகள் என சர்வதேச நாணய நிதியத்தின் தநிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா (kristalina georgieva0 டுவிட்டர் பதிவொன்றில் பதிவிட்டுள்ளார்.

 

Kidhours – IMF Sri Lanka

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.