Sunday, October 6, 2024
Homeசிறுவர் செய்திகள்ரஷ்யா வானத்தில் தென்பட்ட மர்ம பொருள் Mysterious Object In Sky

ரஷ்யா வானத்தில் தென்பட்ட மர்ம பொருள் Mysterious Object In Sky

- Advertisement -

Mysterious Object In Sky சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ரஷ்ய வானத்தில் அடையாளம் தெரியாத ஒரு பொருள் தென்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

St. Petersburg நகரிலுள்ள Pulkovo விமானநிலையம், எல்லா விமானச் சேவைகளையும் தற்காலிகமாக இரத்து செய்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

- Advertisement -

அந்தப் பொருள் ஆளில்லா வானூர்திபோல் தென்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.

- Advertisement -

இதன்போது உள்ளூர் நேரப்படி நண்பகல் 12 மணிவரை எல்லா விமானச் சேவைகளும் நிறுத்தப்பட்டதாக, St. Petersburg நகரத்தின் அதிகாரத்துவ Telegram தளத்தில் தெரிவித்தது.

Mysterious Object In Sky சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Mysterious Object In Sky சிறுவர்களுக்கான உலக செய்திகள்

ஆனால், அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. Pulkovo விமான நிலையத்தின் 200 கிலோமீட்டர் சுற்றளவிலுள்ள வான் வெளி உள்ளூர் நேரப்படி பிற்பகல் மணி 1.20வரை மூடப்படுவதாக, அரசாங்க TASS செய்தி நிறுவனம் தெரிவித்தது.

வானில் தென்பட்ட அடையாளம் தெரியாத பொருளைப் பற்றிப் புலனாய்வு செய்ய, போர் விமானங்கள் அனுப்பப்பட்டதாக மற்றொரு செய்தி நிறுவனம் கூறியது.

இருப்பினும் அதை உறுதி செய்ய முடியவில்லை என்று Reuters செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

 

Kidhours – Mysterious Object In Sky

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.