1.நோபல் பரிசு:- 1901 ஆம் ஆண்டு முதல் சமாதாணம் உற்பட ஆறு துறைகளில் வழங்கப்படுகிறது. ஓவ்வொரு வருடமும் டிசம்பர் 10 ஆம் தேதி வழங்கப்படும்.
2.ரைட்லைவ்வி ஹீட் விருது:- இன்னொரு நேபல் பரிசாக கருதப்படுகிறது. சுற்றுச்சுழல் ஆய்வுக்கும், பாதுகாப்புக்கும், விஞ்ஞானிகளுக்கும் வழங்கப்படுகிறது. பரிசு தொகையானது ஒரு லட்சம் டெலர்.
3.காந்தி அமைதி பரிசு:- காந்தியைப் போல அமைதியான முறையில் போராடி வெற்றிப் பெரும் தலைவர்களுக்கு இந்திய அரசினால் சர்வதேச அமைதிக்கான விருது வழங்கப்படுகிறது. இது காந்தியின் 125 ஆவது வயதில் இருந்து அதாவது 1995ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. பரிசுத் தொகையானது இந்திய ரூபா விற்கு ஒரு கோடி.
4.ஐ.நா சுற்றுச்சுழல் விருது:- சர்பதேச அளவில் சுற்றுச்சுழல் பாதுகாப்பிற்காக பாடுப்படுபவர்களுக்கு ஐ.நா சுற்றுச்சுழல் அமைப்பு இவ் விருதினை வழங்குகின்றது. இதன் பரிசுத்தொகை இரண்டு லட்சம் டெலர்.
5.உலகப்பரிசு (world prize):- இசைப் பணிக்காக சர்வதேச ரீதியாக வழங்கப்படும் விருது.
6.உலக உணவு விருது:- உலக மக்களுக்கு தரமான உணவு வகைகளை பெற்றுககொடுக்கும்; மனிதர்களுக்கு பிலிபைன் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தினால் வழங்க்கடும் விருது. இதன் பரிசுத் தொகை இரண்டு லட்சம் டெலர்.
7.காமன்வெல்த் பிராந்திய எழுத்தாலர் விருது:- காமன்வெல்த் பகுதிகளைச் சேர்ந்த சிறந்த எமுத்தாலர்களுக்கு வழங்கப்படும் விருது. பரிசு தொகை ஆயிரம் டெலர்.
8.ஓலிம்பிக் ஆர்டர் விருது:- ஒலிம்பிக் விளையாட்டு வளர்சிக்காக கஷ்டப்பட்டு பாடுப்படுபவர்களுக்கு ஒலிம்பிக் குழுவினால் இவ் வருது வழங்கப்படும்.
9.புலிட்சர் விருது:- சர்வதேச அளவில் பத்திகைத் துறையில் சிறந்த ரிபோர்ட், புகைப்படம் போன்றவற்றுக்கு வழங்கப்படும் அமெரிக்க விருது.
10.ஓலாப்பால்மே பரிசு:- பொது நலச் சேவையில் ஈடுப்படுவோருக்கு வழங்கப்படும் விருது. பரிசுத் தொகை பதினாறாயிரம் டொலர்.
11.டெம்பிளடன் பரிசு:- சமயம் மற்றும் ஆன்மீகம் முலம் சர்வதேச ஒற்றுமைக்குப் பாடுப்டுபவர்களுக்கு வழங்கப்படுகிறது. பரிசுத்தொகை 1.2 மில்லியன் டொலர்.
12.யூ தாண்ட் விருது:- நாடுகளுக்கிடையே நேச உறவுகளை வளர்க்கும் சிறந்த மனிதர்களுக்கு வழங்கப்படும் விருது. ஐ.நா. பொதுச் செயலாலராக பணியாற்றிய யூ தாண்ட் நினைவாக வழங்கப்படுகிறது.
13.ஜேஸ்ஸி ஒவன்ஸ் விருது:- சிறந்த விளையாட்டு வீர்களுக்காக சர்வதேசத்தால் வழங்கப்படும் விருது.
14.கலிங்கா விருது:- விஞ்ஞானிகள்இ கல்வியாளர்கள், ஆராய்ச்சியாலர்களின் தனிப்பட்ட சேவைக்கு யூனெஸ்கோவால் வழங்கப்படும் விருது. இதன் பரிசு தொகை ஆயிரம் பவுண்ட்.
15.மக்சாஸே விருது:- ஆசியாவின் நோபல் என சிறப்பாக அழைக்கப்படும். இவ் விருதானது பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மக்சாஸேயின் நினைவாக வழங்கப்படுகிறது. சிறந்த குறிக்கோலுக்காக நேர்மையூடன் போராடி பாடுகடுபவர்களைத் தேர்ந்தெடுத்து கௌரவிப்பது இந்த விருதின் நோக்கமாகும். இதன் பரிசுத் தொகை முப்பதாயிரம் டெலர்.
16.புக்கர் பரிசு:- சிறந்த இலக்கியத்திற்காக, பிரிட்டனால் வழங்கப்படும் பரிசு. 1997 இல் அருந்ததிராய் எனும் இந்தியப் பெண் எமுத்தாளர் இவ்விருதைப் பெற்றார்