Joining NATO பொது அறிவு செய்திகள்
ஃபின்லாந்து மற்றும் ஸ்வீடன் நேட்டோவில் இணைவது மேலும் தாமதம் ஏற்டலாம் என ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பிற்கு பிறகு, ஸ்வீடனும், பின்லாந்தும் நேட்டோ ஒப்பந்தத்தில் சேர விண்ணப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.ஆனால் நேட்டோவில் சேர்வதற்கு அதில் அங்கத்துவம் வகிக்கம் 30 உறுப்பு நாடுகளும் ஒப்புதல் வழங்க வேண்டும். இந்நிலையில், ஸ்வீடன் துருக்கியிடம் இருந்து எதிர்ப்புகளை எதிர்கொண்டுள்ளது.
இதனையடுத்து ஸ்வீடன் நேட்டோவில் சேர்வதில் பின்னடைவு ஏற்பட்டது. ஆகையால் பின்லாந்து மாத்திரம் தனியாக நேட்டோவில் சேர விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Kidhours – Joining NATO
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.