Friday, November 29, 2024
Homeகல்விபுவியியல்ஆப்கானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் Afghanistan Earthquake

ஆப்கானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் Afghanistan Earthquake

- Advertisement -

Afghanistan Earthquake புவியியல்

- Advertisement -

ஆப்கானிஸ்தானில் இன்று காலை 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தற்போது 5-வது முறையாக நிலநடுக்கம் பதிவானது.

ஆப்கானிஸ்தானின் ஃபாயிசாபாத் அருகே இன்று காலை 6.07 மணியளவில் 6.8 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் 6.25 மணிக்கு 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

- Advertisement -

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அதிர்ச்சி மறைவதற்குள் ஆப்கானிஸ்தானின் ஃபாயிசாபாத்தில் மீண்டும் 7.37 மணியளவில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Kidhours – Afghanistan Earthquake

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.