Sunday, October 6, 2024
Homeசிறுவர் செய்திகள்துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் முதலிடம் Sniper World Cup

துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் முதலிடம் Sniper World Cup

- Advertisement -

Sniper World Cup சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறது.

10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ருத்ராங்ஷ் பாட்டீல் 16க்கு 8 என்ற புள்ளி கணக்கில் ஜெர்மனியின் மேக்ஸிமிலியன் உல்பெர்க்கை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

- Advertisement -
Sniper World Cup சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Sniper World Cup சிறுவர்களுக்கான உலக செய்திகள்

ஏற்கனவே, கலப்பு அணிகள் பிரிவில் ருத்ராங்ஷ் பாட்டீல் நர்மதா நிதினுடன் இணைந்து தங்கம் வென்றிருந்தார்.

- Advertisement -

இதன்போது மற்றொரு பிரிவில் வருண் தோமர்-ரிதம் சங்வான் இணை தங்கம் வென்றிருந்ததால் இந்தியாவின் தங்க எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

10 மீட்டர் ஏர் பிஸ்டர் பிரிவில் வருண் தோமர் வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Kidhours – Sniper World Cup

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.