Friday, November 29, 2024
Homeஉலக காலநிலைநியூசிலாந்தை தாக்கிய புயல் New Zealand Cyclone

நியூசிலாந்தை தாக்கிய புயல் New Zealand Cyclone

- Advertisement -

New Zealand Cyclone  உலக காலநிலை செய்திகள்

- Advertisement -

நியூ ஸிலாந்தில் இன்று தாக்கிய புயல் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். புயல் காரணமாக நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

அவசரநிலை பிரகடனம் நியூ ஸிலாந்தின் வட தீவிலுள்ள 5 பிராந்தியங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -
New Zealand Cyclone  உலக காலநிலை செய்திகள்
New Zealand Cyclone  உலக காலநிலை செய்திகள்

அந்நாட்டின் 4.1 மில்லியன் மக்களில் மூன்றில் ஒரு பபுகுதியினர் அப்பிராந்தியங்களில் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

புயல் காரணமாக, கடும் மழை பெய்ததுடன், மரங்கள் வீழ்ந்ததால், 46,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புயலால் கட்டடங்களும் வீதிகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Kidhours – New Zealand Cyclone ,

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.