Friday, January 31, 2025
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்''பொறுத்தல் இறப்பினை என்றும்......'' Thirukkural 152 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

”பொறுத்தல் இறப்பினை என்றும்……” Thirukkural 152 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

Thirukkural 152  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

அறத்துப்பால் /  இல்லறவியல் / பொறையுடைமை

”பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.”

Thirukkural 152  தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 152  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

அளவு கடந்து செய்த தீங்கையும் எப்போதும் பொறுத்துக் கொள்ள வேண்டும்; அதனை நினையாமலே மறந்து விடுதல் அதனிலும் நன்மையாகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.
—மு. வரதராசன்

- Advertisement -

தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது.
—சாலமன் பாப்பையா

- Advertisement -

அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்
—மு. கருணாநிதி

 

Kidhours – Thirukkural 152

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.