Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kidhou5/public_html/wp-includes/functions.php on line 6114
சிறுவர் சமையல் காளான் சூப்  Mushroom soup - சிறுவர்களுக்கான அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்
Monday, November 25, 2024
Homeபொழுது போக்குசிறுவர் சமையல்சிறுவர் சமையல் காளான் சூப்  Mushroom soup

சிறுவர் சமையல் காளான் சூப்  Mushroom soup

- Advertisement -

Mushroom soup பொழுதுபோக்கு  சிறுவர் சமையல்

- Advertisement -

தேவையான பொருட்கள்:

1. பட்டன் காளான் – 20

- Advertisement -

2. பூண்டு – 10 பல்

- Advertisement -

3. நெய் – 2 தேக்கரண்டி

4. வெங்காயம் – 1 எண்ணம்

5. வெங்காயத்தாள் – சிறிதளவு

6. பட்டை – 1 துண்டு

7. மல்லித்தழை – சிறிது

8. மிளகுத்தூள் – தேவையான அளவு

9. உப்பு – தேவையான அளவு

Mushroom soup பொழுதுபோக்கு
Mushroom soup பொழுதுபோக்கு

செய்முறை:

வெங்காயம், மல்லித்தழை, வெங்காயத்தாள், காளான் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.பூண்டு தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.கடாயை அடுப்பில் வைத்துச் சூடானதும் நெய் விட்டுக் காய்ந்ததும், அதில் பட்டை போட்டு தாளித்த பின் அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

பின் நறுக்கிய காளான் சேர்த்து பிரட்டி இரண்டு நிமிடம் வதக்கிய பின்னர் மூன்று கப் நீர் விட்டு தேவையான உப்பு போட்டு கொதிக்க விடவும்.காளான் வெந்ததும், மிளகைத் தூவி ஒரு கொதி விட்டுப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள், மல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

 

Kidhours – Mushroom soup

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.