கட்டுரை எழுதும் முறை பற்றிக் சிந்திப்பது முக்கியமன கற்றல் முறையாகும் ஒரு அர்த்தம் உள்ளக்கருத்துக்களை இவற்றுள் இணைத்து எழுதுதல் என்பது, தனித்திறமையாகும். அவ்வாறு, கதையோ, கட்டுரையாகவோ வெளிப்படுத்தலாம். கட்டுரை எழுதும் அமைப்பு முறைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
ஒரு பொருளைப்பற்றி இலக்கண முறையில் கட்டுரைப்படுத்தும் கட்டுரை ‘உள்ளத்தில் தொன்றுக்கிட்டுத் திரைப்படுத்து கட்டுரை. ‘அழகு நிரம்பிய உரையைக் கட்டுரை என்கின்றோம்’. இவ்வாறு, அறிஞர்கள் விளக்கம் தருகிறார்கள்.சுருக்கமாகக் கூறினால், குறிப்பிட்ட ஒரு பொருளைப் பற்றி, ஒரு கட்டுக் கோப்புடன் அனைவற்றையும் ஈர்க்கும் முறையில் உள்ளமைக்கப்படுவதைக் ‘கட்டுரை’ எனலாம்.
கட்டுரை அமைப்பு
அடுத்ததாக, கட்டுரையின் அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் காண்போம். எந்தப் பொருளைப் பற்றிக் கட்டுரை எழுதுவதற்கு முன்னரும் அது, முன்னுரை – பொருளுரை – முடிவுரை ஆகியவை கொண்டு விளங்க வேண்டும்.
முன்னுரையும் முடிவுரையும் ஒவ்வொருபத்திக்குள் அமையவேண்டும். முன்னுரையாந்து கட்டுரையின் பிரதான கருத்தை குறித்துக்காட்டுவதாக இருக்க வேண்டும். முடிவுரையானது சொல்லப்பட்ட கருத்துகளைத் தொகுத்துக் கூறுவதாகவும் கட்டுரையின் கருப்பொருளை முடிவுக்கு கொண்டு வருகின்ற தன்மையுள்ளதாகவும் அமைய வேண்டும். ஒரு கட்டுரையில் முன்னுரையையும் முடிவுரையையும் படித்தாலே கட்டுரையின் சிறப்புத் தன்மை விளங்க வேண்டும்.
எடுத்துக் கொண்ட கருத்தைப் பல வழிகளில் விளக்கிக் கூறுவதனுடாக கருப்பொருளை சிறப்புர செய்வதாகும். ஆதலினால் அதைப்பல பந்திகளாகப் பிரித்து எழுதுதல் வேண்டும். எடுத்துக்கொள்ளும் பொருளுக்கு பல உதாரணங்களை வைத்துதாகப் பொருளவை விளங்கமாக தெளிவுபடுத்தல் வேண்டும்.
கட்டுரையானது, சுருங்கச் சொல்ல, விளங்க வைத்தல், நன்மொழிப்யாற்றல் முதலான அழகுகளைப் பெற்றிருக்க வேண்டும். சொல்பவற்றை கூறல், மாறுபட்டு கூறல், மற்றொன்று விவரித்தல் முதலானவை இல்லாமல் நேர்த்தியாக கூர வந்த விடயத்தை விவரித்தல் வேண்டும். அடுத்ததாக கட்டுரை கொண்டுள்ள சில பொது விதிகளைக் காண்போம்.
- செய்திகளைத் திரட்டுதல்
- முறைப்படுத்துதல்
- தலைப்புக் கொடுத்தலும் பத்தி அமைத்தலும்
- மேற்கோள்கள் – பழமொழிகள்திரட்டுதல்
- நடை அழகு
- நிறுத்தக் குறியீடுகள் பயன்படுத்தி உயர்த்துதல்
- நல்லக் கருத்துகளை எடுத்தாளதிதிர்ன்
- மீள்பார்வை செய்தல்
- நல்லளெழுத்தில் எழுதுதல்.
மாணவர்களே! கட்டுரை எழுதும் பொழுது இவ்விதிகளை நினைவிற் கொண்டு கட்டுரையை எழுதுங்கள்.
கட்டுரைவகை கட்டுரைகள்
1.கதைஇயல்புக்கட்டுரை
2.விளக்கக் கட்டுரை
3.சிந்தனைக்கட்டுரை
4.வருணனைக்கட்டுரை
5.கற்பனைக்கட்டுரை
6.ஆய்வுக்கட்டுரை
7.வரலாற்றுக் கட்டுரையை
8.தர்க்கக்கட்டுரை
9.அங்கதக்கட்டுரை
10.பாராட்டுக்கட்டுரை
11.பத்திரிக்கைக் கட்டுரை என்பனவாக பகுத்துக்காட்டுவர்.
சிறுவர்களே கட்டுரை எழுதுதல் விதிகள், கட்டுரையின் அமைப்பு கொடுத்தவைத் தெளிந்து நன்கு உணர்ந்து நீங்கள், நல்லகட்டுரை எழுதுங்கள்! உங்கள் படைப்பாற்றலையும் எழுத்தாற்றலையும் மிகையாக வெளிப்படுத்துவதற்கு இதுவே தருணம் முயற்சியங்கள்.