Saturday, September 21, 2024
Homeசிறுவர் செய்திகள்நயகராவில் வெடிப்பு Explosion at Niagara

நயகராவில் வெடிப்பு Explosion at Niagara

- Advertisement -

Explosion at Niagara  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கனடாவின் நயகரா பொலிஸ்  பிரிவிற்கு உட்பட்ட சென் கதரீன்ஸ் பகுதியில் வெடிப்புச் சம்பவத்துடன் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாரியளவிலான தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -
Explosion at Niagara  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Explosion at Niagara  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பெரும் எண்ணிக்கையிலான தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சென் கதரீன்ஸின் ஹாவுல்கே மற்றும் கீபீர் வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்துச் சம்பவம் பெற்றுள்ளது.

- Advertisement -

குறித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் வீடுகளிலிலேயே தங்கியிருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதி கடுமையான புகை மண்டலமாக காணப்படுவதனால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தீ விபத்து இடம்பெற்ற கட்டிடத்திற்கு அருகாமையில் இருந்த வீடுகள் கட்டிடங்கள் என்பனவற்றில் இருந்தவர்களை பொலிஸார் பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர்.

இந்த விபத்துச் சம்பவம் பற்றிய தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியிட முடியாது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

Kidhours – Explosion at Niagara

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.