Speed Missile சிறுவர்களுக்கான உலக செய்திகள்
120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கப்பலை தாக்கி அழிக்கக்கூடிய சூப்பர்சானிக் ஏவுகணையை ஜப்பான் கடலில் ஏவி ரஷ்யா சோதனையிட்டது.
இந்நிலையில் ஒலியை விட வேகமாக செல்லக்கூடிய பி-270 மோஸ்கிட் என்ற அந்த ஏவுகணையை 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கற்பனை இலக்கு மீது ஏவி ரஷ்யா சோதனை செய்துள்ளது.
அதன்படி தங்களுக்கு மேற்கே உள்ள உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, கிழக்கே உள்ள ஜப்பான் கடலிலும் ஏவுகணை சோதனைகளை நடத்திவருகிறது.
மேலும் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
Kidhours – Speed Missile
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
YouTube Channel ” kidhours