Friday, November 29, 2024
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்"நிலையின் திரியாது அடங்கியான்...." தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 124

“நிலையின் திரியாது அடங்கியான்….” தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 124

- Advertisement -

Thirukkural 124 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

அறத்துப்பால் /இல்லறவியல் / அடக்கமுடைமை 

“”நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.”

Thirukkural 124 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 124 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

தன் நிலையிலிருந்து திரிந்து போகாமல் அடங்கி இருப்பவனின் தோற்றமானது, மலையைக் காட்டிலும் மிகப் பெரிதான உயர்வு உள்ளதாகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.
—மு. வரதராசன்

- Advertisement -

தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
—சாலமன் பாப்பையா

- Advertisement -

உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்
—மு. கருணாநிதி

 

Kidhours – Thirukkural 124

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.