Monday, October 7, 2024
Homeஉலக காலநிலைபிரித்தானியாவில் வெள்ள அபாய எச்சரிக்கை Flood Warning in UK

பிரித்தானியாவில் வெள்ள அபாய எச்சரிக்கை Flood Warning in UK

- Advertisement -

Flood Warning in UK உலக காலநிலை செய்திகள்

- Advertisement -

பிரித்தானியாவில் சில இடங்களில் மழைப் பெய்துள்ள நிலையில், வேல்ஸ் மற்றும் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்தைச் சுற்றிலும், ஆறு வெள்ள அபாய எச்சரிக்கைகளை ஸ்காட்டிஷ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

- Advertisement -
Flood Warning in UK உலக காலநிலை செய்திகள்
Flood Warning in UK உலக காலநிலை செய்திகள்

மேலும் இங்கிலாந்தின் பலப் பகுதிகளில் 20-30 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதேவேளை மக்கள் வெளியில் செல்லும்போது அவதானமாக இருக்குமாறு மெட் ஒப்பீஸ் அறிவுறுத்தியுள்ளது.

 

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.