Wednesday, October 2, 2024
Homeசிறுவர் செய்திகள்மெஸ்ஸிக்கு ஆழ்கடலுக்குள் கட் அவுட் Lionel Messi Cutout

மெஸ்ஸிக்கு ஆழ்கடலுக்குள் கட் அவுட் Lionel Messi Cutout

- Advertisement -

Lionel Messi Cutout  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

லட்சத்தீவின் தலைநகரம் கவரத்தியில் இந்திய ரசிகர்கள் ஆழ்கடலுக்குள் அர்ஜென்டீனா வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு கட்-அவுட் வைத்து உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த மெஸ்ஸி ரசிகர்கள் உற்சாகத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -
Lionel Messi Cutout  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Lionel Messi Cutout  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

நாளை நடைபெறும் இறுதி போட்டியில் அர்ஜென்டைனா- பிரான்சு அணிகள் களம்காண்டிகின்றன. இந்த நிலையில இதுவே தமக்கு கடைசி உலக கோப்பை போட்டி என அர்ஜென்டைனா வீரர் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மெஸ்ஸி இதுவரை 11 கோல்களை அடித்து அர்ஜென்டைனாவுக்காக உலக கோப்பை போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரராகவும் திகழ்கின்றார்.

 

Kidhours – Lionel Messi Cutout

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.