Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kidhou5/public_html/wp-includes/functions.php on line 6114
ஒவ்வொரு 11 நிமிடத்துக்கும் ஒரு பெண் கொலை ஐ.நா Woman is Murdered UN - சிறுவர்களுக்கான அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்
Tuesday, November 26, 2024
Homeசிறுவர் செய்திகள்ஒவ்வொரு 11 நிமிடத்துக்கும் ஒரு பெண் கொலை ஐ.நா Woman is Murdered UN

ஒவ்வொரு 11 நிமிடத்துக்கும் ஒரு பெண் கொலை ஐ.நா Woman is Murdered UN

- Advertisement -

Woman is Murdered சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் ஒரு பெண் அவரது துணை அல்லது குடும்பத்தினராக கொல்லப்படுவதாக ஐ.நா. செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

‘பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு’க்கான சர்வதேச தினம் நவம்பர் 25 அன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பேசிய அன்டோனியோ குட்டரேஸ், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் உலகிலேயே மிகவும் பரவலான மனித உரிமை மீறலாகும்.

- Advertisement -

ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும், ஒரு பெண் அல்லது சிறுமி நெருங்கிய துணை அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்படுகிறார் என்று குறிப்பிட்டார்.

- Advertisement -
Woman is Murdered சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Woman is Murdered சிறுவர்களுக்கான உலக செய்திகள்

மேலும் COVID-19 தொற்றுநோய் முதல் பொருளாதாரக் கொந்தளிப்பு வரையிலான பிற அழுத்தங்கள் தவிர்க்க முடியாமல் இன்னும் அதிகமான உடல் மற்றும் வாய்மொழி துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் என்பதை நாங்கள் அறிவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

பெண் வெறுப்பு வெறுப்பு பேச்சு முதல் பாலியல் துன்புறுத்தல், உருவ துஷ்பிரயோகம் வரையிலான ஆன்லைன் வன்முறைகளை பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்வதாகவும் அன்டோனியோ குட்டரேஸ் கூறினார்.

இதேபோல், “இந்த பாகுபாடு, வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவை மனிதகுலத்தின் பாதியை குறிவைக்கிறது. இது வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பங்களிப்பைக் கட்டுப்படுத்துகிறது, அவர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை மறுக்கிறது,

மேலும் நமது உலகத்திற்குத் தேவையான சமமான பொருளாதார மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சியைத் தடுக்கிறது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Kidhours – Woman is Murdered

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.