Friday, November 29, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புகின்னஸ் சாதனை Guinness World Record

கின்னஸ் சாதனை Guinness World Record

- Advertisement -

Guinness World Record  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

உலகின் மிகப்பெரிய பாதங்களைக் கொண்ட பெண் என்ற கின்னஸ் புத்தகத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த டான்யா ஹெர்பர்ட் என்பவர் இடம்பிடித்துள்ளார்.

சுமார் 6 புள்ளி 9 அடி உயரம் கொண்ட அந்த பெண் உலகிலேயே உயரமான பெண்ணை விட மூன்று இன்ச் தான் உயரம் குறைவானவர்.

- Advertisement -

இந்த நிலையில், இவரது வலது பாதம் 13 புள்ளி 3 இன்ச் உயரமும், இடது பாதம் 12 புள்ளி 79 இன்ச் உயரமும் கொண்டுள்ளது.

- Advertisement -
Guinness World Record  பொது அறிவு செய்திகள்
Guinness World Record  பொது அறிவு செய்திகள்

தனது தாய் மற்றும் தந்தை ஆகிய இருவருமே அதிக உயரம் கொண்டவர்கள் என்பாதால் மரபு ரீதியாக தாமும் உயரமாக பிறந்துவிட்டதாக அந்த பெண் கூறியுள்ளார்.
இந்த சாதனை குறித்து தான்யா கூறுகையில்,

“உலகில் மிகப்பெரிய பாதங்களைக் கொண்ட பெண் என்பதற்காக நான் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பெற்றுள்ளேன்.

எனது பாதங்கள் 33 செ.மீ நீளமுடையவை. நான் 16, 17 அளவுள்ள ஆண்களின் காலணிகளையும், 18 அளவுள்ள பெண்களின் காலணிகளையும் அணிவேன். நான் 6. 9 அடி உயரம்.

ஆச்சர்யமாக, நான் உலகின் மிக உயரமான பெண்ணை விட 3 இன்ச் மட்டுமே குறைவு. கடைகளில் எனக்கேற்ற காலணிகள் கிடைப்பதில்லை.

எனவே என்னுடைய காலணிகளை எப்போதும் ஆன்லைனில் தான் வாங்குவேன். வளரும் போதும் சுற்றியுள்ள அனைவரையும் விட, நானே உயரமானவளாக இருப்பேன்.

என்னுடைய அம்மா 6.5 அடி, அப்பா 6.4 அடி, அதனால் நான் உயரமாய் இருப்பதை விட வேறு வழியில்லை என கூறியுள்ளார்.

 

Kidhours – Guinness World Record

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.