Sunday, December 1, 2024
Homeசுகாதாரம்பொதுக் கழிப்பறைகளை பயன்படுத்தும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டியவை When using Public Toilet

பொதுக் கழிப்பறைகளை பயன்படுத்தும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டியவை When using Public Toilet

- Advertisement -

When using Public Toilet  சிறுவர் சுகாதாரம்

- Advertisement -

பொதுவாக வெளியே செல்லும் போது, கழிப்பறை ஒரு பெரும் பிரச்சினையாகவே இருக்கும். ஒரு சிலருக்கு பொதுக்கழிப்பறையைப் பயன்படுத்துவது அருவருப்பாக தோன்றினாலும், வேறு வழியில்லாமல் அதனைப் பயன்படுத்துவர்.

பொதுக் கழிப்பறையை பயன்படுத்துவதால் சிறுநீர் தொற்று ஏற்படக்கூடும். எனவே வேறு வழியில்லாமல் பொதுக் கழிப்பறையை பயன்படுத்த நேர்ந்தால் உங்களை பாதுகாத்துக் கொள்ள நீங்கள் பின்பற்ற வேண்டிய சில டிரிக்ஸ் குறித்து இப்போது பார்க்கலாம்.

- Advertisement -

பொதுக் கழிவறைகளை பாதுகாப்பாக பயன்படுத்த இது ஒரு சிறந்த வழி. பல சமயங்களில் பொதுக் கழிவறைகளில் தண்ணீர் இல்லாமல் போகும் அல்லது சில மாதங்களில் சுத்தம் செய்யப்படுவதில்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது தொற்று ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது.

- Advertisement -

 

When using Public Toilet  சிறுவர் சுகாதாரம்
When using Public Toilet  சிறுவர் சுகாதாரம்

 

இது வேடிக்கையானதாக தோன்றலாம். ஆனால் மக்கள் பொதுவாக நுழைவாயிலில் இருந்து தொலைவில் உள்ள கழிப்பறையைத் தேர்வு செய்கிறார்கள். அது தூய்மையானதாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

எனவே, முதல் கழிப்பறையை எப்போதும் புறக்கணிக்கப்படுகிறது அல்லது பெரும்பாலானவர்களால் தவிர்க்கப்படுகிறது. அடுத்த முறை நீங்கள் பொதுக் கழிப்பறைக்குச் செல்லும் போது முதல் கழிப்பறைக்கு செல்ல முயற்சிக்கவும்.

உங்களுக்கு அருகிலுள்ள கடைகளில் கழிப்பறை இருக்கை அட்டைகளை எளிதாகக் காணலாம் அல்லது ஆன்லைனில் வாங்கலாம். பாதுகாப்பானதாக இருக்க உங்கள் இருக்கை அட்டைகளில் முதலீடு செய்வது ஒரு புத்திசாலித்தனமான படியாகும். இருக்கையின் மீது டிஷ்யூ பேப்பர்களைப் பரப்புவது உங்களை முழுமையாகப் பாதுகாக்காது.

ஒரு சிறிய டிஷ்யூ பேப்பரை எடுத்து, அதில் உங்கள் விரலை முழுமையாக போர்த்தி, பின்னர் ஃப்ளஷ் பட்டனை அழுத்தவும். இது உங்கள் கைகள் அல்லது விரல்களை நேரடியாக ஃப்ளஷைத் தொடுவதிலிருந்து பாதுகாக்கும். அதே டிஷ்யூவைப் பயன்படுத்தி கதவைத் திறந்து, குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு வெளியேறவும்.

ஒவ்வொரு முறையும் நீங்கள் கழிப்பறையைப் பயன்படுத்தும் போது உங்கள் கைகளை சுத்தப்படுத்த மறக்காதீர்கள்.

கழிவறைத் தளங்கள் மிகவும் அழுக்காக இருக்கும். ஆகவே, உங்கள் பைகளை தரையில் வைப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில் இந்தக் கிருமிகள் உங்கள் பைகளிலும் இறுதியில் உங்கள் கைகளிலும் எளிதாகப் பரவும்.

 

Kidhours – When using Public Toilet

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.