Cow Playing on Ice Viral Video சிறுவர்களுக்கான உலக செய்திகள்
விலங்குகள் செய்யும் சேட்டைகள் உங்களுக்கு பிடிக்கும் என்றால் இந்த வீடியோ நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். ஒரு பசு மாடு ஒன்று பனி மலை ஒன்றில் சறுக்கி விளையாடும் வீடியோ வைரலாக பரவிவருகிறது.
Cow sliding down a hill.. 🥹 pic.twitter.com/2RAB32mhY5
— Buitengebieden (@buitengebieden) November 10, 2022
இந்த வீடியோ இதுவரை 2 மில்லியன் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். மலை ஒன்றில் நடந்து மாடு பள்ளத்தில் இறங்க சறுக்கியது. .
சிறிய மிருகங்கள் இதுபோன்ற விளையட்டுகளை விளையாடும் ஆனால் அமைதியானவை என்று எண்ணப்படும் பசு மாடுகள் இவ்வாறு விளையட்டுகள் விளையாடுவது புதியதாக உள்ளது.
இந்த வீடியோ எதோ ஒரு ஐரோப்பிய நாடு ஒன்றில் எடுக்கப்பட்டது. இந்த வீடியோ பார்வையிடும் பலர் இந்த பசுவின் செயலை பார்த்து கிழே கமெண்ட் செய்துவருகின்றனர்.
மாடுகளின் இதுபோன்ற வீடியோவை எல்லா நாட்களும் பார்க்கமுடியாது என்று கூறுகின்றனர்.
Kidhours – Cow Playing on Ice Viral Video
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.