Saturday, September 21, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புமிளகாய்களினால் கின்னஸ் சாதனை Guinness Record with Chilies

மிளகாய்களினால் கின்னஸ் சாதனை Guinness Record with Chilies

- Advertisement -

Guinness Record with Chilies பொது அறிவு செய்திகள்

- Advertisement -

உலகிலேயே மிகக் காரமான மிளகாய்களை இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இவர் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த கிரிகோரி ஃபோஸ்டர் என்பவர் ஆவார்.
இவர் 10 கரோலினா ரீப்பர் மிளகாய்களை 33.15 வினாடிகளில் உண்டு சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -
Guinness record with chillies பொது அறிவு செய்திகள்
Guinness record with chillies பொது அறிவு செய்திகள்

 

- Advertisement -

நாம் உணவில் எடுத்துக் கொள்ளும் காரத்தை ஸ்கோவில் ஹீட் யூனிட்கள் என்ற அலகில் மதிப்பிடுவார்கள்.

அதன்படி, கரோலினா ரீப்பர் மிளகாய் ஒன்றில் உள்ள காரத்தின் அளவு 16 லட்சத்து 41 ஆயிரத்து 184 SHUஆகும்.

 

Kidhours – Guinness Record with Chilies

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.