UK New Prime Minister பொது அறிவு செய்திகள்
இந்த பொறுப்பில் இருந்துகொண்டு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று பிரதமர் ரிஷி சுனக்(Rishi Sunak)உறுதியளித்தார்.
இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்களின் பலத்த ஆதரவுடன் ரிஷி சுனக்(Rishi Sunak) முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
200 ஆண்டுகளில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக, இளம் பிரதமர் என்ற பெருமையுடன் இந்த பதவியை அலங்கரிக்கிறார்.
அரசர் மூன்றாம் சார்லஸ்(King Charles) முறைப்படி புதிய கன்சர்வேடிவ் தலைவராக ரிஷி சுனக்கை (Rishi Sunak)நியமித்த பின்பு, அந்நிகழ்ச்சியில், சுனக்கிற்கு(Rishi Sunak) நல்லெண்ண அடிப்படையில் தீபாவளி இனிப்புகள் வழங்கப்பட்டன.
Kidhours – UK New Prime Minister
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.