Tuesday, January 21, 2025
Homeசிறுவர் செய்திகள்அதிக அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்ட பழமையான ஜீன்ஸ் பேண்ட் Oldest Fashion Jeans

அதிக அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்ட பழமையான ஜீன்ஸ் பேண்ட் Oldest Fashion Jeans

- Advertisement -

Oldest Fashion Jeans சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அமெரிக்காவின் மேற்கு பகுதியில் பாழடைந்த சுரங்கத்தில் ஜீன்ஸ் பேண்ட் ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்துள்ளனர்.

மெக்சிகோவில் 1880களில் தயாரிக்கப்பட்ட பழமையான ஜீன்ஸ் பேண்ட் ஏலத்தில் 76 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

- Advertisement -
Oldest Fashion Jeans சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Oldest Fashion Jeans சிறுவர்களுக்கான உலக செய்திகள்

அதனை Levi’s நிறுவனம் துவங்கப்பட்ட சில ஆண்டுகளில் தயாரித்திருக்கிறது.

- Advertisement -

இந்த பேண்ட் மக்களிடையே பிரபலமான நிலையில் அது ஏலத்திற்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த பேண்டை பழங்கால ஆடை சேகரிப்பு ஆர்வலரான கைல் ஹாபர்ட் (Kyle Haupert) வாங்கியுள்ளார்.

 

Kidhours – Oldest Fashion Jeans

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.