US Green Card Application 2024 சிறுவர்களுக்கான உலக செய்திகள்
2024 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க விசா லொட்டரி இன்று முதல் (அக்டோபர் 05, 2022 ) விண்ணப்பங்களுக்காக திறக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பொதுவாக “கிரீன் கார்ட் ” என்று அழைக்கப்படும், 2024 ஆம் ஆண்டிற்கான பன்முகத்தன்மை விசா திட்டத்திற்கு இன்று இரவு 09.30 மணி முதல் விண்ணப்பிக்க முடியும்.
மேலும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதி தினம் நவம்பர் 08, 2022 இரவு 10.30 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை https://dvprogram.state.gov இணையதளம் வழியாகச் சமர்ப்பிக்கலாம்.
அதேவேளை ஒவ்வொரு ஆண்டும், பன்முகத்தன்மை விசா திட்டம் 50,000 க்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை, அமெரிக்காவிற்குள் அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Reference – Electronic Diversity Visa
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.