Monday, December 2, 2024
Homeசிறுவர் செய்திகள்பிரெஞ்சு தூதரகம் மீது தாக்குதல் Attack in France Embassy

பிரெஞ்சு தூதரகம் மீது தாக்குதல் Attack in France Embassy

- Advertisement -

Attack in France Embassy சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

மத்திய ஆப்பிரிக்க நாடான Burkina Faso இல் உள்ள பிரெஞ்சு தூரதரகம் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

Attack in France Embassy சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Attack in France Embassy சிறுவர்களுக்கான உலக செய்திகள்

தூதரகத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், பிரான்சை தமது நாட்டை விட்டு வெளியேறும் படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

- Advertisement -

நேற்று ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 10 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

Ouagadougou நகரில் உள்ள பிரெஞ்சு தூதரகத்துக்கு முன்னால் குவிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் தூதரகம் நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

உடனடியாக காவல்துறையினர் குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேறும் படி அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் அவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்த, காவல்துறையினர் கண்ணீர் புகை வீசி தாக்குதல் நடத்தினர்.

மேற்படி தாக்குதலில், “குறிப்பிடத்தக்க அளவு சேதம் ஏற்பட்டுள்ளது” என பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேற்படி தாக்குதலானது, தொடர்ச்சியாக இடம்பெறும் இரண்டாவது தாக்குதலாகும். முன்னதாக சனிக்கிழமையும் இதுபோன்ற தாக்குதல் ஒன்றை பிரெஞ்சு தூதரகம் சந்தித்திருந்தது.

இது தொடர்பாக பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவிக்கையில், ஆர்ப்பாட்டக்காரர்களை எங்களுக்கு எதிரான மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டனர்.

 

Kidhours – Attack in France Embassy

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.