Nobel Prize in Medicine 2022 சிறுவர்களுக்கான உலக செய்திகள்
இந்த ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு, மனித பரிணாம வளர்ச்சிக்கான
அவரது கண்டுபிடிப்புகளுக்காக ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு (Svante Paabo ) வழங்கப்பட்டுள்ளது.
நோபல் கமிட்டியின் செயலாளர் தாமஸ் பெர்ல்மேன், ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தில் இன்று வெற்றியாளரை அறிவித்தார்.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.