Children Died in Afghanistan by Bomb Blast சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி நிலையம் ஒன்றில் தற்கொலை தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதில் 20 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிந்திய தகவல்,
ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள கல்வி மையத்தில் வெள்ளிக்கிழமை நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 100 பள்ளி குழந்தைகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Afghanistan the land of constant heartbreaks. pic.twitter.com/GKxkYinLnb
— BILAL SARWARY (@bsarwary) September 30, 2022
இந்நிலையில் குண்டுவெடிப்பு நடந்த காஜ் உயர்கல்வி மையத்தின் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவர், “நான் மனித உடல் உறுப்புகளை எடுத்தேன். கை கால்களை எடுத்தேன், என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இது எனது முன்னாள் மாணவர்களிடமிருந்து எஞ்சியிருந்ததாக தெரிவித்துள்ளார்.
Kidhours – Children Died in Afghanistan by Bomb Blast
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.