Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kidhou5/public_html/wp-includes/functions.php on line 6114
22 நிமிடங்களுக்கு ஒரு தடவை மரணிக்கும் பெண்கள் Latest Tamil Kids News Women # World Best Tamil - சிறுவர்களுக்கான அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்
Tuesday, November 26, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்பு22 நிமிடங்களுக்கு ஒரு தடவை மரணிக்கும் பெண்கள் Latest Tamil Kids News Women #...

22 நிமிடங்களுக்கு ஒரு தடவை மரணிக்கும் பெண்கள் Latest Tamil Kids News Women # World Best Tamil

- Advertisement -

Latest Tamil Kids News Women  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கனடவில் ஒவ்வொரு 22 நிமிடங்களுக்கு ஒரு தடவை பெண் ஒருவருக்கு மாரடைப்பினால் மரணிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Tamil Kids News Women  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Latest Tamil Kids News Women  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இவ்வாறான பல மரணங்கள் தடுக்கப்படக்கூடியவை எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதிக எண்ணிக்கையிலான பெண்கள் தேவையற்ற வகையில் மரணிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

- Advertisement -

உலகில் மிகச் சிறந்த மருத்து சேவையைக் கொண்ட கனடாவில் பெண்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என இருதய நோய் நிபுணர் டொக்டர் பவுலா ஹார்வீ (Dr. Paula Harvey)தெரிவிக்கின்றார்.

- Advertisement -

டொக்டர் பவுலா றொரன்டோ மகளிர் மருத்துவ கல்லூரியின் பிரிவுத் தலைவர் என்பது குறிப்பிடத்த்ககது.
கனடாவில் பெண்கள் அதிகளவில் மரணிப்பதற்கு இருதய நோய்களே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

அதிக எண்ணிக்கையிலான இளம் பெண்கள் இருதய நோய், நீரிழிவு மற்றும் உடல் பருமண் போன்ற பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களுடன் ஒப்பீடு செய்யும் போது தற்பொழுது நாற்பதுகளைக் கொண்ட பெண்களுக்கு அதிகளவில் இரத்த அழுத்தம் ஏற்படுகின்றது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெண்களுக்கு ஏற்படக்கூடிய இருதய நோய்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படுவதன் மூலம் ஆபத்துக்களை தவிர்க்க முடியும் என மருத்துவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

kidhours – Latest Tamil Kids News Women

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.