Sunday, September 22, 2024
Homeசிறுவர் செய்திகள்தீக்கிரையான பிரான்ஸ் உணவுச் சந்தை Tamil Kids News France Fire # World Best...

தீக்கிரையான பிரான்ஸ் உணவுச் சந்தை Tamil Kids News France Fire # World Best Tamil

- Advertisement -

Tamil Kids News France Fire சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் Orly விமான நிலையம் அருகே அமைந்துள்ள, உலகின் மிகப்பெரிய சந்தைகளில்

Tamil Kids News France Fire சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids News France Fire சிறுவர்களுக்கான உலக செய்திகள்

ஒன்றான ருங்கிஸ் சர்வதேச சந்தையின் கட்டிடம் ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

- Advertisement -

7000 சதுர மீற்றர் பரப்பளவில் தீ பரவியது மற்றும் பாரிஸ் முழுவதும் இருண்டுபோகும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்தது.

- Advertisement -

இதனையடுத்து, வெளியான தகவலின் அடிப்படையில் நூறு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர களத்தில் குவிக்கப்பட்டனர்.

இதனிடையே, பாரிஸின் தெற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பு கருதி அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு தீயணைப்பு வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தீ கிட்டத்தட்ட கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

234 ஹெக்டேர் பரப்பளவுடன் பரந்து விரிந்து கிடக்கும் இந்த மொத்த விற்பனைச் சந்தையில், 12,000க்கும் அதிகமானவர்கள் பணிபுரிகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.

 

kidhours – Tamil Kids News France Fire

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.