Sunday, September 22, 2024
Homeசிறுவர் செய்திகள்அமெரிக்க ரகசிய உள் அருங்காட்சியகம் Latest Tamil Kids News US # World Best...

அமெரிக்க ரகசிய உள் அருங்காட்சியகம் Latest Tamil Kids News US # World Best Tamil

- Advertisement -

Latest Tamil Kids News US சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அமெரிக்க உளவு அமைப்பின் 75வது ஆண்டு நிறைவையொட்டி அதன் ரகசிய உள் அருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

Latest Tamil Kids News US சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Latest Tamil Kids News US சிறுவர்களுக்கான உலக செய்திகள்

வர்ஜீனியாவின் லாங்லி நகரில் உள்ள இந்த அருங்காட்சியகத்தில் 600க்கும் மேற்பட்ட கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

சதாம் ஹுசைனின் தோல் ஜாக்கெட், ஒசாமா பின்லேடன் பயன்படுத்திய துப்பாக்கி, பனிப்போர் உளவு கருவிகள், செய்திகளை மறைக்கக்கூடிய ‘டெட் டிராப் ராட்,

- Advertisement -

சிகரெட் பாக்கெட்டுக்குள் வைக்கக்கூடிய ரகசிய கேமரா, புறாவுடன் கூடிய ஸ்பை-கேமரா, வெடிக்கும் மார்டினி கண்ணாடி போன்றவை இடம்பெற்றுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தைப் பொதுமக்கள் பார்வையிட அனுமதியில்லை.

 

kidhours – Latest Tamil Kids News US

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.