Latest Tamil Kids News Update உலக காலநிலை செய்திகள்
வௌவல்களின் ஊடாக மனிதர்களுக்கு பரவக்கூடிய புதிய வைரஸ் குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொஸ்டா-2 (Khosta-2) என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் மனித உயிரணுக்களில் வேகமாக தொற்றக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரசுக்கான எவ்வித மருந்துகளும் இல்லை என கூறப்பட்டுள்ளது.
கொஸ்டா-2 என்ற இந்த வைரஸ் 2000 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கண்டறியப்பட்டுள்ளது.
கோவிட் வைரஸ் பரவலை அடுத்தே அமெரிக்க விஞ்ஞானிகள் கொஸ்டா 2 வைரஸ் தொடர்பாக கூடுதல் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.
மேலும் இதனடிப்படையில் கடந்த சில மாதங்களில் அமெரிக்க விஞ்ஞானிகள் இந்த புதிய வைரஸ் தொடர்பாக பல ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளனர்.
kidhours – Latest Tamil Kids News Update
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.