Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kidhou5/public_html/wp-includes/functions.php on line 6114
உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் காலமானார் World Tamil Kids News # Best Tamil News - சிறுவர்களுக்கான அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்
Monday, November 25, 2024
Homeசிறுவர் செய்திகள்உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் காலமானார் World Tamil Kids News # Best Tamil...

உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் காலமானார் World Tamil Kids News # Best Tamil News

- Advertisement -

World Tamil Kids News பொது அறிவு – உளச்சார்பு

- Advertisement -

புக்கர் பரிசை இரண்டு முறை வென்ற பிரித்தானிய எழுத்தாளர் ஹிலாரி மாண்டல் 70வயதில் காலமானார்.

World Tamil Kids News பொது அறிவு – உளச்சார்பு
World Tamil Kids News பொது அறிவு – உளச்சார்பு

இந்த தகவலை ஹார்பர்காலின்ஸ் பதிப்பகம் தெரிவித்துள்ளது.”இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த ஆங்கில நாவலாசிரியர்களில் ஒருவர் ஹிலாரி மாண்டல்” என்று ஹார்பர்காலின்ஸ் பதிப்பகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

புகழ்பெற்ற எழுத்தாளர் ஹிலாரி மாண்டல் இரண்டு முறை புக்கர் பரிசை வென்றவர். அவர் எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘வோல்ப் ஹால்’ மற்றும் அதன் தொடர்ச்சியான ‘பிரிங் அப் தி பாடி’ நாவலுக்காக புக்கர் பரிசை வென்றவர்.

- Advertisement -

அவர் எழுதிய ‘தி டிரையாலஜி மிரர்’ மற்றும் ‘தி லைட் ஆகியவை 2020இல் வெளியிடப்பட்ட உடனேயே அதிக எண்ணிக்கையில் விற்பனையான புத்தகங்களாகும்.

அவர் எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘வோல்ப் ஹால்’ புத்தகம் 40க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இப்புத்தகம் உலகம் முழுவதும் 50 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்றுள்ளது. அவர் 17 புத்தகங்களை எழுதியுள்ளார்.

அவரது வாசகர்களிடமிருந்து அளவுக்கரிய பாராட்டைப் பெற்றவர் ஆவார். அவர் 1952 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி பிரித்தானியாவில் உள்ள டெர்பிஷையரில் உள்ள க்ளோசாப்பில் பிறந்தார்.

அவர் தனது 20வது வயதில்பெண் இனப்பெருக்க உறுப்பு சம்பந்தப்பட்ட நோயான எண்டோமெட்ரியோசிஸ் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

அதன் காரணமாக அவர் தனது 27 வயதில் அறுவைசிகிச்சை செய்து, மாதவிடாய் நிறுத்தத்திற்கு உட்படுத்த வேண்டியிருந்தது.

இதனால் அவரால் குழந்தைகளைப் பெற முடியவில்லை. சிறிய விஷயங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது, அதேவேளையில், முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் அபாயகரமான முடிவுகளை எடுப்பது என் வாழ்க்கையை வரையறுத்தன என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

 

kidhours – World Tamil Kids News

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

ஆங்கிலம்

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.