Thursday, October 31, 2024
Homeசிறுவர் செய்திகள்நாய்களுக்கு பட்டமளிக்கும் வினோதம் Tamil Kids News Dogs Convocation # World Best

நாய்களுக்கு பட்டமளிக்கும் வினோதம் Tamil Kids News Dogs Convocation # World Best

- Advertisement -

Tamil Kids News Dogs Convocation  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

மெக்சிகோவில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட உரிமையாளர்களுக்கு உதவும் நாய்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டுள்ளது.

Tamil Kids News Dogs Convocation  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids News Dogs Convocation  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பயிற்சி பெற்ற நாய்களுக்கு பட்டமளிப்பு விழா இயற்கை பேரிடர்களில் இருந்து தங்கள் உரிமையாளர்களைப் பாதுகாக்க பள்ளியில்

- Advertisement -

சிறப்பு வகுப்புகள் பயின்ற நாய்கள் பட்டமளிப்பு விழாவில் உற்சாகமாக கலந்து கொண்டன.

- Advertisement -

நெருப்பு வளையம் எனப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் ஆபத்தான பகுதியில் அமைந்துள்ள மெக்சிகோவில் அதிகளவில் நிலநடுக்கங்கள் பதிவாகும்.

கடந்த 19ஆம் திகதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் கூட 2 பேர் பலியான நிலையில் இது போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து தங்கள் உரிமையாளர்களைக் காக்க வளர்ப்பு நாய்கள் களம் இறங்கியுள்ளன.

இந்நிலையில் மீட்பு பள்ளியில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு பயிற்சிகள் மூலம் இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட உரிமையாளர்களை இந்த நாய்களால் கண்டறிந்து உதவ முடியும்.

மேலும் பயிற்சி நிறைவடைந்த நிலையில், பட்டமளிப்பு விழாவில் வளர்ப்பு நாய்கள் உற்சாகமாக கலந்து கொண்டுள்ளது.

 

kidhours – Tamil Kids News Dogs Convocation

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

ஆங்கிலம்

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.