Saturday, December 28, 2024
Homeசிறுவர் செய்திகள்வைரஸை கண்டறிந்து SMS அனுப்பும் முக கவசம் Latest Tamil News Kids Mask #...

வைரஸை கண்டறிந்து SMS அனுப்பும் முக கவசம் Latest Tamil News Kids Mask # World Best Tamil

- Advertisement -

Latest Tamil News Kids Mask சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தோற்று உலக மக்களை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது.

Latest Tamil News Kids Mask சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Latest Tamil News Kids Mask சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இந்நிலையில் இன்னும் கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக ஒழிந்து விடாத நிலையில் மக்கள் இன்னும் அச்ச உணர்விலேயே இன்னும் வாழ்ந்து கொண்டு உள்ளனர்.

- Advertisement -

இந்த கோரோனா வைரசை கட்டுபடுத்த பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்பட்டாலும் இன்னும் அதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் காற்றில் வைரஸ் கலந்திருப்பது உணரப்பட்டால் அதை குறுஞ்செய்தி வாயிலாக அணிந்திருப்பவருக்குக் தெரிவிக்கும் வகையில் நவீன முக கவசத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள டோங்ஜி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த புதிய முக கவசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன முககவசத்தை ஒருவர் அணிந்து கொண்டு வெளியில் செல்லும் போது, அவரைச் சுற்றிலும் இருக்கும் காற்றில் சாதாரண வைரஸ் முதல் கொரோனா வைரஸ் வரை எந்த வகையான வைரஸ் கலந்திருந்தாலும்,

அதனை கண்டறிந்து, அணிந்திருப்பவரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும் தொழில்நுட்பம் கொண்டுள்ளதாக இது உருவாக்கப்பட்டுள்ளது .

இது குறித்து இந்த முக கவசத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவரான யின் பாங் கூறுகையில், “முக கவசம் அணிவது நோய் பரவும் அபாயத்தை கட்டுப்படுத்தும் என்று முந்தைய ஆராய்ச்சி காட்டுகிறது.

காற்றில் வைரஸ் இருப்பதைக் கண்டறிந்து, அணிபவர் எச்சரிக்கை அடையும் வகையில் இந்த படைப்பை உருவாக்கினோம் .

இந்த முக கவசமானது காற்றோட்டம் குறைவாக உள்ள இடங்களிலும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள இடங்களிலும் சிறப்பாக வேலை செய்யும்” என்று இது குறித்து தகவல் தெரிவித்தார்.

 

kidhours – Latest Tamil News Kids Mask

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

ஆங்கிலம்

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.