Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kidhou5/public_html/wp-includes/functions.php on line 6114
நன்றி தெரிவித்த இங்கிலாந்து மன்னர் Today Tamil Students News # World Best Tamil - சிறுவர்களுக்கான அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்
Sunday, November 24, 2024
Homeசிறுவர் செய்திகள்நன்றி தெரிவித்த இங்கிலாந்து மன்னர் Today Tamil Students News # World Best...

நன்றி தெரிவித்த இங்கிலாந்து மன்னர் Today Tamil Students News # World Best Tamil

- Advertisement -

Today Tamil Students News சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் மன்னர் சார்ள்ஸ் (King Charles III )நன்றி தெரிவித்துள்ளார்.

Today Tamil Students News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Today Tamil Students News சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அதாவது, கடந்த பத்து நாட்களாக, இந்த நாட்டிலிருந்தும் உலகம் முழுவதிலுமிருந்து எங்களுக்குக் கிடைத்த இரங்கல் மற்றும் ஆதரவு தொடர்பான பல செய்திகளால் நானும் எனது மனைவியும் மிகவும் ஆதரவு அடைந்தோம்.

- Advertisement -

அத்துடன் லண்டன், எடின்பர்க், ஹில்ஸ்பரோ மற்றும் கார்டிஃப் ஆகிய இடங்களில், எனது அன்பான தாய் மறைந்த ராணியின் வாழ்நாள் சேவைக்கு வந்து அஞ்சலி செலுத்த சிரமப்பட்ட அனைவராலும் நாங்கள் அளவிட முடியாத அளவுக்கு ஈர்க்கப்பட்டுடோம்.

- Advertisement -

நாம் அனைவரும் எங்களுடைய இறுதிப் பிரியாவிடையைச் சொலுத்தத் தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில், இந்த துயரச் சமயத்தில் எனது குடும்பத்திற்கும் எனக்கும் ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருந்த எண்ணற்ற மக்கள் அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன் எனவும் மன்னர் சார்ள்ஸ் (King Charles III ) தெரிவித்துள்ளார்.

 

kidhours – Today Tamil Students News

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.